select the language : English Tamil

Welcome to Sri Bannari Amman Temple

தங்கத்தேர்

firefox-gray அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலுக்கு தங்கத்தேர் ஒன்று 9.8' உயரத்தில் தயார் செய்யப்பட்டு கடந்த 01.05.2006ம் தேதி முதல் பக்தர்களது பிரார்த்தனைக்காக தங்கரத புறப்பாடு நடைபெற்று வருகிறது. இதற்கு திருக்கோயிலில் இருந்து செலவிடப்பட்ட தங்கம் 7.772 கிலோ கிராம் செப்புத்தகடு மற்றும் மரம் உபயதாரர்களைச் சார்ந்தது. இதன் மதிப்பு ரூ. 53 லட்சமாகும்.

  • தங்கரத புறப்பாட்டிற்குக் கட்டணமாக ரூ. 1001- வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரத்தில் தங்கரத புறப்பாட்டினை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.